Showing posts with label நோபல் பரிசு. Show all posts
Showing posts with label நோபல் பரிசு. Show all posts

Monday, October 2, 2017

2017-ம் ஆண்டுக்கான மருத்துவத்துறை நோபல் பரிசு

௨௦௧௭ (2017) ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு உயிரியல் கடிகாரம் செயல்படும் முறையைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் ஜெஃப்ரி சி.ஹால், மைக்கேல் ரோஸ்பாஸ் மற்றும் மைக்கேல் டபிள்யூ.யங் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.


இது பற்றிய விவரங்களை மேலும் அறிய, விகடனின் இந்த பதிவை பார்க்கலாம்.
http://www.vikatan.com/news/world/103850-the-2017-nobel-prize-in-medicine-has-been-awarded-to-jeffrey-c-hall-michael-rosbash-and-michael-w-young.html